Kind Note For All the participants , Please add * at the end of your review line, that will avoid confusion, and make it easy for us to choose the participants from this competition.
* Step 1) Kindly Please click on this app left side menu – Share this app to your friend or family member ( Please do not forget to take a screenshot & email to info@southradios.com )
* Step 2) Please Review our app with 5**** rating,
IOS Users you must hit send button and sometimes you may have login with your apple ID in order to publish this review in Apple store, Please include Title, And Your review, Press send
வீட்டில் இருந்து பாடல் கேட்கும் நம் அதிர்ஷடசாலி நேயர்களிற்கு நாம் வழங்கும் சிறப்பு அன்புப் பரிசு 🎁
இந்தப் போட்டியில் கலந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை!
நமது உள்ளூர் மதிப்பில் 5000 ரூபா, 2500 ரூபா மற்றும் 1000 ரூபா பணப் பரிசு முதல் 3 நேயர்களிற்கு, ஏனைய 10 நேயர்களிற்கு 500 ரூபா பெறுமதியான அமசோன் தள அன்பளிப்பு,
இந்த போட்டியில் பங்கேற்பதற்குரிய நிபந்தனைகள்!!
* இச் செயலியின் இடது பக்க மேல் மூலையில் சொடுக்கி Share To friends பகுதியின் ஊடாக நம் செயலியை தங்கள் விருப்பத்திற்குரியவருக்கு அனுப்புங்கள் (தவறாது ஸ்கிரீன் சாட் எடுத்து தாமதமின்றி info@southradios.com எனும் நமது மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்) – ரிவியூ நேரம் மற்றும் ஸ்கிரீன் ஷார்ட் நேரம் இரண்டுமே ஒரே நேரமாக அமைதல் வேண்டும்.
2) பின்னர் செயலியின் Playback பகுதியில் உள்ள நட்சத்திர பொத்தானை அழுத்தி Review பகுதியில் 5 நட்சத்திர மதிப்பெண்ணுடன் தங்களின் விமர்சனத்தினை பகிர்ந்து கொள்ளுங்கள், விமர்சனங்கள் ஒற்றை வரியிலோ / 2 வரியிலோ அமைந்திருந்தால் போட்டியில் இணைத்துக் கொள்ளப்படமாட்டீர்கள்!!
நம் புதிய பதிப்பு எண் 4.5.21 மற்றும் IOS இல் 3.9.9 இல் இருந்து பகிரப்படும் 5**** நட்சத்திர மதிப்பெண்ணுடன் கூடிய விமர்சனங்கள் மாத்திரமே போட்டியில் இணைத்துக் கொள்ளப்படும். தங்கள் விமர்சனத்தின் இறுதி வரியில் “*” நட்சத்திர குறியீட்டினை இணைத்துக் கொள்ளுங்கள், அப்போது தான் நாம் போட்டிக்குரிய விமர்சனங்களை இலகுவாக இனங் கண்டு கொள்ள உதவியாக அமையும்.
* போட்டியில் பங்கு பெறுபவர் Review செய்து 5**** மதிப்பெண் வழங்கிய பின் நம் செயலியின் இடது பக்க Menu பகுதியில் சொடுக்கி Share To friends option ஊடாக தங்களிற்கு பிடித்த ஒருவருக்கு இச் செயலியை share செய்து அறிமுகம் செய்து வைக்க வேண்டும். இதனை Screenshot செய்து சம நேரத்தில் info@southradios.com மின்னஞ்சலிற்கு தாமதமின்றி உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.
* தங்கள் செயலியின் பதிப்பினை உறுதி செய்திட – நம் செயலியின் இடது பக்க மேல் மூலையில் உள்ள Menu பகுதிக்கு வாருங்கள், இங்கு உள்ள App info – Version info பகுதியில் தங்களின் செயலியின் பதிப்பு எண்ணினை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
* தங்களின் கருத்துக்கள் ஒற்றைச் சொல்லாகவோ / ஒரு வரியிலோ அமைந்திருத்தல் போட்டிக்குரியதாக, ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
*விமர்சனங்கள் நம்பகத் தன்மையுடையவையாக, நம் தென் மாநில வானொலிச் செயலியுடன் தொடர்புடையதாக அமைதல் வேண்டும்.
* விமர்சனங்கள் தமிழ் / ஆங்கிலத்தில் மட்டுமே அமைந்திருத்தல் வேண்டும், வேறு எந்த மொழியில் பகிரப்படும் விமர்சனங்கள் போட்டியிலிருந்து விலக்கப்படும்.
* தாங்கள் ஏற்கனவே விமர்சனங்களைப் பகிர்ந்திருந்தால் அவற்றினை மீளவும் திருத்தி எழுதலாம்.
* இந்த போட்டி 17/02/2021 முதல் – 20/02/2021 வரை இடம் பெறும்
* வெற்றியாளர்களிற்குரிய
* முதல் மூன்று அதிர்ஷ்டசாலி நேயர்களிற்குரிய பணப் பரிசு ( கூகிள் Pay / வங்கி பணப் பரிமாற்றம் ஊடாக அனுப்பி வைக்கப்படும் )
* 10 அதிர்ஷ்டசாலி நேயர்களிற்குரிய ரூபா 500 பெறுமதியான அமசோன் பரிசுப் பொருள்- அவர்கள் வழங்கும் வீட்டு முகவரிக்கு அமசோன் இணைய வாணிப பிரதான நிலையத்திலிருந்து பொதிச் சேவை மூலம் அனுப்பி வைக்கப்படும்.
* பிற் குறிப்பு – நம் வானொலி நிலையம் சார்ந்தவர்களோ / அவர் தம் குடும்ப உறுப்பினர்களோ இப் போட்டியில் பங்குபற்றுவது தவிர்க்கப்படுகின்றது.
எங்கே ஸ்டார்ட் த மியூஸிக்!!!!
புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி.