Win Rs 5000

Dear valued listeners,

A fantastic chance to win 10,000 rupees a month!

Yes!! All you must do is, play any radio on our Southradios Free to Air app. Press the star button in the Playback area. Share your valuable reviews about Southradios Free to Air app with 5-star ratings in Play / App store. Save it as a screenshot.

Select the Menu segment in the upper left corner of our app and introduce it to your friends through the Share with Friends section. Save this as a Screenshot.

Email all these screenshots to Info@southradios.com

The prize money for the competition is Rs. 5,000 first prize, Rs. 3,000 second prize, and Rs. 2,000 for the third prize.

Then why wait, start now.

*Terms and conditions apply.

Terms and Conditions of the Competition:

· If you have already shared the reviews, you can edit them again.

· The review must be in Tamil or English only.

· Shared reviews must be no less than 30 wordings.

· Reviews should be with 5-star ratings.

· When sharing our Southradios Free to Air app to friends, it should be on social media like WhatsApp, Telegram, Facebook, Instagram, Twitter.

· When sharing the app to your friends on WhatsApp / Telegram, that must be WhatsApp Group / Telegram Group.

· The more you are sharing, the more likely you are chance to winning.

· When sending an email to Info@southradios.com you should mention the “Review Competition” in the subject section.

· Selected winners list will be shared in the announcements part of the app in the first week of each month.

· Winners must send Google Pay / Paytm / PhonePe / Bank details within 24 hours of the prize money being announced.

· The prize money will be sent to your bank account within 48-72 hours.

· If you fail to send the bank details within 24 hours, you will miss the prize money.

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய நேயர்களே,
மாதாந்தம் 10,000 ரூபாய் வெல்ல ஓர் அருமையான வாய்ப்பு!

ஆம்!! நீங்கள் செய்ய வேண்டியது, நமது Southradios Free to Air செயலியில் உள்ள ஏதாவது ஓர் வானொலியை Play செய்யுங்கள். Playback பகுதியில் உள்ள நட்சத்திர பொத்தானை அழுத்துங்கள். Southradios Free to Air செயலி தொடர்பான தங்களின் மேலான விமர்சனங்களை Play/App Store-ல் 5 நட்சத்திர மதிப்பெண்களுடன் பகிருங்கள். அதனை Screenshot ஆக சேமியுங்கள்.

நமது செயலியின் இடது பக்க மேல் மூலையில் உள்ள Menu பகுதியை தெரிவு செய்து Share with Friends பகுதி ஊடாக உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். இதனையும் ScreenShot ஆகச் சேமியுங்கள்.

இந்த screenshot அனைத்தையும் Info@southradios.com க்கு மின்னஞ்சல் செய்யவும்.

போட்டிக்கான பரிசு தொகை, முதல் பரிசு – 5,000 ரூபாய், இரண்டாம் பரிசு – 3,000 ரூபாய், மூன்றாம் பரிசு – 2,000 ரூபாய்.

பிறகு ஏன் காத்திருக்க வேண்டும், இப்போதே தொடங்குங்கள்.

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:

· நீங்கள் ஏற்கனவே விமர்சனங்களைப் பகிர்ந்திருந்தால் அவற்றை மீண்டும் திருத்தி எழுதலாம்.

· தங்கள் விமர்சனம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மாத்திரம் அமைந்திருத்தல் அவசியம்.

· பகிரப்படும் விமர்சனங்கள் 30 வாக்கியங்களுக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்.

· விமர்சனங்கள் 5 நட்சத்திர மதிப்பெண்களுடன் இருத்தல் வேண்டும்.

· நமது Southradios Free to Air செயலியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யும் போது, பகிரப்படுவது WhatsApp, Telegram, Facebook, Instagram, Twitter போன்ற சமூக வலைத்தளமாக இருத்தல் அவசியம்.

· செயலியை உங்கள் நண்பர்களுக்கு WhatsApp/Telegram-ல் பகிரும் போது, அவை WhatsApp Group/ Telegram Group – ஆக இருத்தல் அவசியம்.

· நீங்கள் எவ்வளவு அதிகமாகப் பகிர்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

· Info@southradios.com -க்கு மின்னஞ்சல் அனுப்பும் போது தலைப்பு பகுதியில் “விமர்சனப் போட்டி” என்று குறிப்பிட்டுருத்தல் வேண்டும்.

· தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் பட்டியல் செயலியின் அறிவிப்பு பகுதியில் பிரதி மாதம் முதல் வாரத்தில் பகிரப்படும்.

· பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் வெற்றியாளர்கள் Google Pay / Paytm / PhonePe / வங்கி விவரங்களை அனுப்ப வேண்டும்.

· நீங்கள் வழங்கிய வங்கி கணக்கிற்கு 48-72 மணி நேரத்திற்குள் பரிசுத் தொகை அனுப்பப்படும்.

· 24 மணி நேரத்திற்குள் வங்கி விவரங்களை அனுப்பத் தவறினால், பரிசுத் தொகையை இழக்க நேரிடும்.