5***** Rating With Valuable Feedback Win $$$ 💰💰

                             Need More Participants, Need More Reviews     Competition extended

01 lucky 5-Star reviewer will get Rs. 5000  ( Indian Rupees) (100 AUD). If you are Rate us with App version 2.3.0 (Lastest app).
Please check your app version – before you leave your review and 5**** rating ,
Terms And Conditions Apply
* Reviews Only from New app version 2.3.0 Acceptable ( Please update your app)  or go to your left side app menu – click on App info – Version Details (confirm your app version or update)
* Reviews cannot be in one word / small sentence,  Not acceptable.
*  Offer Valid only 48 hours. Let’s count the clock
* Winner Will receive payment Via Google pay / wire Transfer / Money gram service or nominated Bank account
* Winner Details Will be announced Sunday Night 04/06/2020 Indian Standard Time Before 10.00pm

* Note: Not applicable for Southradios Family & Team Members

Thank you, Start The Music
வீட்டில் இருந்து பாடல் கேட்கும் அதிர்ஷடசாலி நேயர் ஒருவருக்கு நாம் வழங்கும் அன்புப் பரிசு
நமது புதிய செயலி பதிப்பு இலக்கம் 2.3.0 இனை தரவிறக்கம் செய்து , பாடல் கேட்ட பின் Play Store இல் Review & Rating பகுதியில் தங்களின் கருத்துக்களை 5***** மதிப்பு வழங்கி பகிரும் அன்பு நேயர் ஒருவருக்கு 5000.00 இந்திய ரூபாய்க்கள் பரிசாக காத்திருக்கிறது
இந்த போட்டியில் பங்கேற்பதற்குரிய நிபந்தனைகள்!!
* நம் புதிய பதிப்பு எண் 2.3.0 இல் இருந்து பகிரப்படும் 5**** நட்சத்திர மதிப்பெண்ணுடன் கூடிய விமர்சனங்கள் மாத்திரமே போட்டியில் இணைத்துக் கொள்ளப்படும்.
தங்கள் செயலியின் பதிப்பினை உறுதி செய்திட – நம் செயலியின் இடது பக்க மேல் மூலையில் உள்ள Menu பகுதிக்கு வாருங்கள், இங்கு உள்ள App info – Version info பகுதியில் தங்களின் செயலியின் பதிப்பு எண்ணினை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
* தங்களின் கருத்துக்கள் ஒற்றைச் சொல்லாகவோ / ஒரு வரியிலோ அமைந்திருத்தல் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
* இந்த போட்டி அடுத்து வரும் 48 மணி நேரங்களிற்கு மாத்திரமே நடைமுறையில் இருக்கும்.
* வெற்றியாளருக்குரிய – அதிர்ஷ்டசாலி நேயருக்குரிய பரிசுத் தொகை -கூகிள் பணம் செலுத்தி ஊடாகவோ, வங்கி பரிமாற்றம் ஊடாகவோ / தாங்கள் வழங்கும் வங்கி கணக்கு இலக்கத்திற்கு / Moneygram சேவை ஊடாகவோ 3-5 வியாபார நாட்களுள் பெற்றுக் கொள்ளும் வகையில் அனுப்பி வைக்கப்படும்.

* பிற் குறிப்பு – நம் வானொலி நிலையம் சார்ந்தவர்களோ / அவர் தம் குடும்ப உறுப்பினர்களோ இப் போட்டியில் பங்குபற்றுவது தவிர்க்கப்படுகின்றது.

எங்கே ஸ்டார்ட் த மியூஸிக்!!!!
புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி.