Ungal Kamalesh

அன்பிற்கினிய நம் நேயர்களிற்கு வணக்கம்,
இது உங்கள் அன்புத் தோழன் கமலேஷ் அவர்களது தனிப்பட்ட youtube தளம்,
இங்கே பகிரப்படும் கருத்துக்களிற்கோ அல்லது கமலேஷ் அவர்களது காணொலிகளில் வரும் அவரின் தனிப்பட்ட கருத்துக்களிற்கோ “Southradios” நிறுவனம் பொறுப்பாக அமையாது.

நம் வானொலி குழுமத்தில் ஒருவராக விளங்கும் உங்கள் அன்புத் தோழன் கமலேஷ் அவர்களிற்கு ஆதரவு நல்க விரும்புவோர் , அவரது இந்த காணொலிகளை பார்த்து தங்கள் ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றியுடன், Southradios வானொலி நிர்வாகத்தினர்.

Youtube தளத்தினை Subscribe செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

இதோ அவரது காணொலிகள் , உங்களிற்காக,