Support Us

Local Fans Please use UPI ID:
உள்ளூர் நேயர்கள் உதவிட :

Southradios@ybl

Listeners in India use UPI ID or QR code :

இந்தியாவில் உள்ள நேயர்கள் UPI ID / QR code -யைப் பயன்படுத்தவும் Southradios@ybl
Save this below QR Code or take a Screenshot of this below QR Code on your phone, and open through Gpay , phonepe , Paytm UPI app. 

How to use QR code to pay on Google pay:
(Please Skip to 0.43 seconds in this video for quick information)

International listeners press the donate button here / சர்வதேச நேயர்கள் உதவிட இங்கே உள்ள Donate பொத்தானை அழுத்தவும்.

Donate with PayPal button

If you cannot help, give it a 5-star rating on the Play / App store. This will motivate us even more.

உங்களால் உதவ முடியாவிட்டால், Play/App store இல் 5 நட்சத்திர மதிப்பெண் வழங்கி ஆதரிக்கவும்.  இது எங்களை மேலும் ஊக்கமளிக்கும்.

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய
நம் நேயர்களிற்கு வணக்கம்,

நாளாந்தம் லட்சக்கணக்கான பயனர்கள்
நம் சேவையினைத் பயன்படுத்தினாலும், இங்குள்ள
டிஜிட்டல் விளம்பரங்கள் (Display Ad & Audio Ad) மூலம் நமக்கு கிடைக்கும் வருமானம் என்பது மிகவும் குறைந்தளவே.

கொடூர தொற்று நோய் காலத்திற்கு முந்தைய நிலை உடன் ஒப்பிடும்போது தற்போது கிடைக்கும் வருமானமானது மூன்றில் ஒரு பங்கே. இது நம் சேவையினைத் தொடர்ந்து நடாத்திட போதுமானதாக இல்லை.
இது தொடர்பாக நம் செயலியின் Privacy Policy பகுதியில் ஏற்கனவே விளக்கமாக பகிர்ந்துள்ளோம்.

கடந்த 10 ஆண்டுகளாக எவரிடமும் இப்படி ஓர் நன்கொடை பெற்றுக் கொள்ளாது, தனித்து நின்று
சேவை வழங்கிய நாம், இன்று இப்படியான ஓர் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
கடந்த சில மாதங்களாக, 3D, 8D வானொலிகள் உட்பட நமக்குச் சொந்தமான 70+ வானொலிச் சேவைகளை நிறுத்த வேண்டிய
நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலும், இச்சேவையைத் தொடர்ந்து வழங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு தொடர முடியாத நிலையில் இன்று இவ்வாறானதொரு முடிவை எடுத்துள்ளோம்.

தங்களின் கனிவான கவனத்திற்கு,

  • உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு முறை அல்லது மாதாந்திர அடிப்படையில் நன்கொடையினை வழங்கலாம்.
  • நன்கொடை என்பது ஓர் இடர்கால உதவி வேண்டுகை மட்டுமே. இதற்கும் கட்டண சேவைக்கும் தொடர்பேதும் இல்லை.
  • இது ஓர் கட்டண சேவை செயலி கிடையாது. நன்கொடைகள் விளம்பரங்களை அகற்றாது.
  • மாதாந்த கட்டண சேவை என்பது Apple Music, Spotify, Gaana முதலிய On Demand Content செயலிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • Southradios ஓர் நேரலை வானொலிச் செயலி ஆதலால் நமக்கு அனுமதி கிடையாது.

புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி.
Dear valued listeners,

Even though millions of users use our service every day, the revenue we get from digital ads (Display Ad & Audio Ad) here is very low. These ads are giving one-third of the outcome compared to last known normal times. This is not enough to continue our service. We have already explained about this in the Privacy Policy section of our app.

For the past 10 years no one has received such a donation, we stood alone and served, today we are pushed into such a difficulty. Over the past few months, we have been forced to shut down 70+ of our own radio services, including 3D and 8D radios. We look forward to continuing to provide this service. We have taken such a decision today as we are unable to proceed.

For your kind attention,

  • You can donate on a one-time or monthly basis as you wish.
  • Donation is only an emergency request. This has nothing to do with paid service.
  • It does not have a paid service app. Donations do not remove ads.
  • Monthly payment service is permitted only for On Demand Content applications such as Apple Music, Spotify, Gaana etc.
  • Southradios is a live radio app so we do not have permission.

Thank you for your understanding.