Privacy Policy for www.southradios.com, Android / iOS App & puradsifm.com

Dear valued listener, Before starting to use the Southradios Free to Air app or posting your reviews in the Play/App Store, we humbly request that you read our Privacy Policy. If you fail to do the above, we are sorry to say, kindly uninstall this application immediately.According to the Digital Performance Act, we’re required to inform users about our digital products and services. Also, it is your own responsibility to verify the privacy policy of any digital smartphone-related applications before starting to use.

It has now become mandatory for all applications available in the app market. Kindly support your favourite Southradios Free to Air app by reading our Privacy Policy. It also helps you to have complete control of your personal data.

  • We do not add any features into this application to use any of your data, including your personal phone conversations, personal photos stored on the phone, audio/video files, and bank transaction details. Also, it is not allowed. If you find any such bugs, we give you full permission to seek legal action.
  • Southradios is an online live streaming Free Air radio application that contains app designs and images only. We do not store an audio file or soundtrack in this app. It’s an online FM radio app, if the FM radio itself is offering – broadcasting online content, then only can we add that radio.
  • 3D and 8D radios are broadcast directly from our studios, using live FM radio computer hardware interface technology to distribute better audio dynamics.
  • More than 500 online radios are listed in this application. Most of them belong to third-party/ independent broadcasters.
  • No parameters to control the audio quality of third-party radios and we do not have software implementation to control the audio quality of third-party stations in this application.

  • We have added the official audio streaming URLs of the live FM radios in our application that are highly requested by the listeners.
  • Southradios.com in association with Puradsi FM offers you 70+ online radios from Ilayaraja to AR Rahman and beats to melodies for over a decade now. These radios are listed under the Southradios tab with our logo.
  • We are using Google adverts to cover our running costs.

All content on this application is for entertainment and promotion of online radios only. Content is not for download and distribution.

  • We’re about publishing digital Ads to cover our operating costs such as station rentals, maintenance cost, licenses cost, government taxes, staff pay, copyright fee, internet & electricity charge, monthly server fees, user usage data payment, transmission costs, podcast broadcasters salaries and designers pay.
  • Please do not ask for an Ad-Free version. We have limited Ads, and we follow industry-based digital performing advertising guidelines in terms of Ads. To know more by contacting the Broadcasting Service Center in the country where you live.
  • Adult Ads: We do not offer/play any adult performance-related Ads, although you may receive some adult Ads. Search on Google “Why did I get adult Ads?”. It is only related to your personal mobile activity. We encourage you to reset your advertising preferences under the guidance of Apple / Google.
  • Advertisements aired on private, government, and independent radios are not ours and have nothing to do with the Ads/language in which they are broadcast.
  • Ads in English/regional: Ads are only available via Google on our radios. These will be broadcast in English or in the regional language of the respective country only.
  • You can listen to commercials for less than 30 seconds just before entering the radio. We will be able to cover the cost of running the service only if users listen for these Ads.

  • Kindly note that this is a live streaming radio app. No audio/video files are stored in this application. All radios are broadcasting by using live streaming radio technology.
  • Songs that we are using for every individual radio are handpicked. Because we don’t just add songs for the count. In some cases, when you switch the radio from one to another, you may hear the same song playing at the same time. Because both radios have mutual hits. We very rarely face this repetitive song issue.

  • Southradios Free to Air App does not support versions of Android SDK less than 23, older mobile devices, older version tablets, devices with 1GB of RAM or less, and KitKat, Jellybean & Lollipop. This app Won’t support outdated OS Devices and Low Memory devices.
  • It’s a free to air online radio app not a monthly subscription / premium on demand app. This app does not come with Android Auto compatibility, does not support Android TV, and does not come with iPhone Car Play features. You can use the casting option to listen through your smart Android TV or use the Bluetooth control option to listen.
  • Interrupted listening to the radio? Sorry, it’s not a bug associated with the application. Kindly disable the Southradios app’s Power Saving/Battery Saving Option, before using the application. Click here to know more.
  • Chromecast : We are using Chromecast default SDK to cast radios to your favourite casting enabled devices. but please understand we don’t have any special codes to tweak their default streaming support technology. listed over 650+ online radios – not all of them will support to casting, some radios may take longer than 50 seconds some stations won’t even support to cast.

  • Southradios is a company that has been operating over a decade with 13 Tamils from India, Sri Lanka, Malaysia, Singapore, and Australia. To know more about us click here https://southradios.com/who/
  • We are working round the clock to offer you the best experience possible. Also, update the podcasts from time to time. So, please support us by giving us a 5-star rating in the Play/App Store. This will motivate our team to work more. If you need any assistance Email us at [email protected]

One disappointing thing is that our listeners write negative reviews about any technical and quality issues related to the application. Our technical team tries their best to solve the problems as soon as possible. But some of us do not come back and rewrite their reviews. Even if new listeners try to access our app, they may think that these issues are not resolved yet. This has a huge impact on our services.

If we respond to your feedback and resolve any issues, please rewrite your review. It will help us to move forward.

Although more than 5 lakh users use our service daily, very few users only share their reviews. To share a review, play a radio and Click the star button in the Playback area that appears at the bottom of the app.

If you like our service, please share it with your friends.

Thank you for your continued support and cooperation.

ஆதரவு:

Puradsi FM gives you unique information. Let us know if there are any undesirable/obsolete posts. They will be deleted. All Puradsi FM recordings are patented and copying without permission is prohibited.

At www.puradsifm.com & www.puradsi.com, the privacy of our audience is of extreme importance to us. This Privacy Policy document outlines the types of personal information obtained and collected by www.puradsifm.com and how it is used.

Log files:

Like many other websites, www.puradsi.com & www.puradsifm.com make use of log files. The information in the log files includes Internet Protocol (IP) addresses, browser type, Internet Service Provider (ISP), date/time stamp, referring/exit pages, and several clicks. Around the site, and to collect demographic information, Ip addresses, and other information are not linked to any personally identifiable information.

Cookies and web beacons:

www.puradsi.com & puradsifm.com uses cookies to store information about visitors’ preferences, record user-specific information about pages that user’s access or visit and customize webpage content based on the visitor’s browser type or other information that the visitor sends. Via their browser.

Doubleclick dart cookie:

Google’s use of the dart cookie enables it to serve ads to users based on their visit to www.puradsifm.com & Puradsi.com and other sites on the internet.

Users can opt-out of using the Dart cookie by visiting the Google Advertising and Content Network Privacy Policy at the following URL

Http://www.google.com/privacy_ads.html

Some of our advertising partners may use cookies and web beacons on our site. Our advertising partners include Google adsense. These third-party ad servers or ad networks use technology to the advertisements and links that appear on www.puradsifm.com & puradsi.com directly to your browsers. When this happens, they will automatically receive your IP address. Other technologies (such as cookies, javascript, or web beacons) may be used by third-party ad networks to measure the effectiveness of their Ads and/or customize the ad content you view. Www.puradsifm.com & puradsi.com.com have no access to or control over these cookies that are used by third-party Advertisers.

You should consult with these third-party advertising servers for detailed information on their respective privacy policies and their practices and how to opt-out of certain practices. The privacy policy of www.puradsifm.com & puradsi.com does not apply and we do not control the activities of other advertisers or websites like this.

If you wish to disable cookies, you may do so through your browser options. More detailed information about cookie management with specific web browsers can be found at the browsers’ respective websites.

The Data Protection Rules regarding the use and usage of Facebook on this website are governed by the integrated components of the Facebook company. It is a social network. A social network is a place for social meetings on the internet, an online community, which usually allows users to communicate with each other and interact in a virtual space. A social network may serve as a platform for the exchange of opinions and experiences or enable the Internet community to provide personal or business-related information. Facebook allows social network users to include the creation of private profiles, upload photos, and network through friend requests.

The operating company of Facebook is Facebook, Inc., 1 hacker way, Menlo Park, ca 94025, united states. If a person lives outside of the United States or Canada, the controller is Facebook Ireland ltd., 4 grand canal square, grand Canal Harbour, Dublin 2, Ireland.

With each call-up to one of the individual pages of this internet website, which is operated by the controller and into which a Facebook component (Facebook plug-ins) was integrated, the web browser on the information technology system of the data subject is automatically prompted to download a display of the corresponding Facebook component from Facebook through the Facebook component. An overview of all the Facebook plug-ins may be accessed under

Https://developers.facebook.com/docs/plugins/

During this technical procedure, Facebook is made aware of what specific sub-site of our website was visited by the data subject.

If the data subject is logged in at the same time on Facebook, Facebook detects with every call-up to our website by the data subject and for the entire duration of their stay on our internet site—which specific sub-site of our Internet page was visited by the data subject. This information is collected through the Facebook component and associated with the respective Facebook account of the data subject. If the data subject clicks on one of the Facebook buttons integrated into our website, e.g., the “like” button, or if the data subject submits a comment, then Facebook matches this information with the personal Facebook user account of the data subject and stores the personal data.

Facebook always receives, through the Facebook component, information about a visit to our website by the data subject, Whenever the data subject is logged in at the same time on Facebook during the time of the call-up to our website. This occurs regardless of whether the data subject clicks on the Facebook component or not. If such a transmission of information to Facebook is not desirable for the data subject, then he or she may prevent this by logging off from their Facebook account before a call-up to our website is made.

The data protection guideline published by Facebook, which is available at

Https://facebook.com/about/privacy/

Provides information about the collection, processing, and use of personal data by Facebook. In addition, it is explained there what setting options Facebook offers to protect the privacy of the data subject. In addition, different configuration options are made available to allow the elimination of data transmission to Facebook. These applications may be used by the data subject to eliminate a data transmission to Facebook.

Thank you

பேரன்பிற்கும், பெரும் மதிப்பிற்கும் உரிய நேயரே

பேரன்பிற்கும், பெரும் மதிப்பிற்கும் உரிய நேயரே,

Southradios Free to Air செயலியைப் பயன்படுத்தத் தொடங்கும் முன் அல்லது Play/App ஸ்டோரில் உங்கள் மதிப்புரைகளை இடுகையிடுவதற்கு முன், நீங்கள் எங்கள் தனியுரிமைக் கொள்கையை பரிசீலனை செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மேற்கூறியவற்றை நீங்கள் செய்யத் தவறினால், சிரமத்திற்கு வருந்துகிறோம், தயவுசெய்து இந்த செயலியை உடனடியாக நீக்கவும்.

டிஜிட்டல் செயல்திறன் சட்டத்தின்படி, எங்கள் டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றி பயனர்களுக்கு நாங்கள் தெரிவிக்க வேண்டும். மேலும் எந்தவொரு டிஜிட்டல் ஸ்மார்ட்போன் தொடர்பான செயலியைப் பயன்படுத்தத் தொடங்கும் முன்னும், அதன் தனியுரிமைக் கொள்கையைச் சரிபார்ப்பது உங்களின் சொந்தப் பொறுப்பாகும்.

இப்போது நவீன இலத்திரனியற் சந்தையில் கிடைக்கும் அனைத்து செயலிகளுக்கும் தனியுரிமைக் கொள்கையைப் படித்தல் என்பது அத்தியாவசியமானதாகும்

எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் படிப்பதன் மூலம் Southradios Free to Air செயலியைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள முடியும். மேலும் இது உங்கள் தனிப்பட்ட தரவுகளை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.

  • தங்களின் தனிப்பட்ட தொலைபேசி உரையாடல்கள், கைபேசியில் சேமிக்கப்பட்டிருக்கும் தனி நபர் சார்ந்த புகைப்படங்கள், ஒலி/ஒளிக்கோப்புக்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனை விபரங்கள் அடங்கலாக தங்களுக்குச் சொந்தமான எந்த ஓர் விடயங்களையும் நாங்கள் பயன்படுத்த இச்செயலியில் எந்த ஓர் அம்சங்களும் இணைக்கப்படவில்லை. மேலும், இதற்கு அனுமதி கிடையாது. அப்படி ஏதாவது வழுக்களை தாங்கள் கண்டறிந்தால் சட்ட உதவியை நாடுவதற்கு நாங்கள் பரிபூரண சம்மதம் அளிக்கின்றோம்.
  • Southradios Free to Airசெயலியில் ஒலி/ஒளிக்கோப்புக்கள் எதுவும் சேமிக்கப்படவில்லை.
  • 3Dமற்றும் 8D வானொலிகள் அனைத்தும் எமது கலையகத்தில் இருந்து நேரடியாக ஒலிபரப்பப்படுகின்றன.
  • இந்தசெயலியில் 500 க்கும் மேற்பட்ட வானொலிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
  • இவற்றில் பெரும்பாலானவை தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமானவை ஆகும்.
  • மூன்றாம்தரப்பு வானொலிகளின் ஒலித்தரத்தை மாற்ற/கட்டுப்படுத்த மென்பொருள் செயல்படுத்தல் ஏதும் இல்லை. சில வானொலிகளின் ஒலி அளவு மிகவும் குறைவாக இருந்தால் அது செயலியுடன் தொடர்புடைய வழு என்று விமர்சிப்பது ஏற்புடையது அல்ல.

  • நேயர்கள் அதிகம் கோரிக்கை விடுத்த FM வானொலிகளின் அதிகாரப்பூர்வ Audio Streaming URL-களை / Streaming feed இனை இச்செயலியில் இணைத்துள்ளோம்.
  • Southradios.com,புரட்சி FM உடன் இணைந்து, இளையராஜா முதல் A.R.ரஹ்மான் வரையிலான 70+ இணைய வானொலிகளை உங்களுக்கு வழங்குகிறது. இந்த வானொலிகள் Southradios பகுதியின் கீழ் நிலைய இலச்சினை உடன் பட்டியலிடப்பட்டுள்ளன.
  • ஒலிபரப்புச் செலவை ஈடுகட்ட நாங்கள் Google விளம்பரங்களைப் பயன்படுத்துகிறோம். நமக்குச் சொந்தமான வானொலிகளை மாற்றும் போது, வானொலிகளை கேட்கும் போது தாங்கள் இந்த விளம்பரங்களை கேட்க நேரிடலாம்.

இந்த செயலியில் உள்ள அனைத்தும் இணைய வானொலிகளின் பொழுதுபோக்கு மற்றும் விளம்பரத்திற்காக மட்டுமே. பதிவிறக்கம் மற்றும் விநியோகத்திற்கானது அல்ல.

  • நிலைய வாடகைகள், பராமரிப்புச் செலவு, உரிமச் செலவு, அரசாங்க வரிகள், பணியாளர்களின் ஊதியம், காப்புரிமை கட்டணம், இணையம் மற்றும் மின்சார கட்டணம், மாதாந்திர சேவையக கட்டணம், பயனர் பயன்பாட்டு தரவு கட்டணம், ஒலிபரப்பு செலவீனம், Podcast ஒலிபரப்பாளர்கள் ஊதியம், வடிவமைப்பாளர்கள் ஊதியம் என ஏராளமான செலவீனங்களின் மத்தியிலே ஒலிபரப்புகின்றோம். இச்செலவீனங்களை ஈடுகட்ட நாங்கள் டிஜிட்டல் விளம்பரங்களைப் பயன்படுத்துகிறோம்.
  • தயவுசெய்து விளம்பரங்களற்ற/விளம்பரம் இல்லாத பதிப்பைக் கேட்காதீர். எங்களிடம் வரையறுக்கப்பட்ட விளம்பரங்கள் மட்டுமே உள்ளன. மேலும் விளம்பரங்களின் தொழில் சார்ந்த டிஜிட்டல் செயல்திறன் அடிப்படையில் விளம்பர வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறோம். முறைப்பாடுகள் இருப்பின், தாங்கள் வாழும் நாட்டின் ஒலிபரப்பு கட்டுப்பாட்டு சேவை மையத்தினை தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
  • 18+ விளம்பரங்கள்: எந்தவொரு 18+ விளம்பரங்களையும் நாங்கள் வழங்குவதில்லை. இருப்பினும் நீங்கள் சில வயது வந்தோருக்கான விளம்பரங்களைப் பெறலாம். கூகுளில் தேடவும் “நான் ஏன் வயது வந்தோருக்கான விளம்பரங்களைப் பெறுகிறேன்?”. இது உங்கள் கைபேசியில் உங்கள் தனிப்பட்ட செயல்பாடு தொடர்பானது. Apple / Google இன் வழிகாட்டுதலின் கீழ் உங்கள் விளம்பர விருப்பங்களை மீட்டமைக்க நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம்.
  • தனியார், அரசு, மற்றும் மூன்றாம் தரப்பு வானொலிகளில் ஒலிபரப்பப்படும் விளம்பரம் – மொழி தனிப்பட்டவை. இவற்றிற்கும் Southradios நிறுவனத்திற்கும் எந்தத் ஒரு தொடர்பும் இல்லை.
  • ஆங்கிலம்/பிராந்திய மொழி விளம்பரங்கள்: எங்கள் வானொலிகளில் Google மூலம் மட்டுமே விளம்பரங்கள் கிடைக்கும். இவை ஆங்கிலத்திலோ
    அல்லது அந்தந்த நாட்டின் பிராந்திய மொழியில் ஒலிபரப்பப்படும்.
  • வானொலியில் நுழைவதற்கு முன்பு 30 வினாடிகளுக்கு குறைவான விளம்பரங்களைக் தாங்கள் செவிமடுக்கலாம். இவ்விளம்பரங்களை பயனர்கள் கேட்டால் மாத்திரமே, இச்சேவையினைத் தொடர்ந்து நடாத்துவதற்குரிய செலவீனங்களை ஈடுகட்ட முடியும்.

  • இது ஒரு live streaming வானொலிக்கான செயலி என்பதை தயவுசெய்து கவனிக்கவும். இச்செயலியினுள் எந்த ஓர் ஒலி/ஒளிக்கோப்புக்களும் இணைக்கப்படவில்லை. அனைத்து வானொலிகளும் Live Streaming Radio Broadcasting தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஒலிக்கின்றது.
  • ஒவ்வொரு தனிப்பட்ட வானொலிக்கும் நாம் பயன்படுத்தும் பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவை. ஏனென்றால், பாடல்களை வெறும் எண்ணிக்கைக்காக சேர்க்கவில்லை. சில சமயங்களில், நீங்கள் வானொலியை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றும்போது, ஒரே நேரத்தில் ஒரே பாடல் ஒலிப்பதைக் கேட்கலாம். ஏனெனில் இரண்டு வானொலிகளும் பரஸ்பர பாடல்களைக் கொண்டுள்ளன. இந்த திரும்பத் திரும்ப வரும் பாடல் சிக்கலை நாங்கள் மிகவும் அரிதாகவே எதிர்கொள்கிறோம்.

  • Southradios Free to Airசெயலியானது Android SDK 23 க்கும் குறைவான பதிப்புகள் கொண்ட சாதனங்களில் இயங்காது. மேலும், இந்த செயலியானது Android TV & iPhone Car Play features -களிலும் இயங்காது. உங்கள் Android TV மூலம் கேட்க casting விருப்பத்தைப் பயன்படுத்தலாம் அல்லது Bluetooth கட்டுப்பாட்டு விருப்பத்தைப் பயன்படுத்தலாம்.
  • தங்கள் அலைபேசியில் கவன அறிவிப்புக்கள் (Notification) வருகின்ற போது செயலியின் ஒலி அளவு மிகவும் குறைவாகச் சென்று மீண்டும் இயல்பு நிலைக்கு வரும். இது ஒரு சாதாரண ஸ்மார்ட் போன் நடத்தை விதி.
  • What’s App, Imo, Skype, Facebook Messengerஉள்ளிட்டvoice over செயலிகளைப் பயன்படுத்தும் போது பின்னணியில் பாடல் ஒலிப்பதைக் கவனிப்பீர்கள். இது ஒரு பொதுவான கைப்பேசிப் பிரச்சினை.
  • வானொலியைக் கேட்பதில் இடையூறு ஏற்படுகிறதா? மன்னிக்கவும், இது செயலியில் உள்ள பிழை அல்ல. செயலியைப் பயன்படுத்துவதற்கு முன், தயவுசெய்து Southradios App Power Saving/Battery Saving விருப்பத்தை முடக்கவும். மேலும் அறிய இங்கே சொடுக்கவும்.
  • நாம் Chromecast வழி இயங்கியை பயன்படுத்துகிறோம், இது கூகிளின் தனிப்பட்ட வடிவமைப்பாகும். இது அனைத்து வானொலிகளையும் இயக்கும் வகையில் மேம்படுத்தப்படவில்லை. இது கூகிளினால் மாத்திரம் மேம்படுத்தப்பட்டால் மாத்திரமே தாங்கள் அனைத்து வானொலிகளையும் Casting வழி செவிமடுக்க முடியும்.

  • Southradiosஆனது இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா , ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 13 தமிழர்களைக் கொண்டு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ஓர் நிறுவனமாகும். எங்களைப் பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்கவும். click here https://southradios.com/who/
  • உங்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க நாங்கள் இடைவிடாது பணியாற்றி வருகிறோம். மேலும் podcasts அவ்வப்போது சேர்க்கிறோம். Play/App store இல் 5 நட்சத்திர மதிப்பெண் வழங்கி ஆதரிக்கவும். இது எங்களை மேலும் ஊக்கமளிக்கும். உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் [email protected] இல் எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

ஒரு ஏமாற்றமளிக்கும் விடயம் என்னவென்றால், செயலி தொடர்பான ஏதேனும் தொழில்நுட்ப மற்றும் தரச் சிக்கல்களை நேயர்கள் எதிர்மறையான மதிப்புரைகளை எழுதும்போது, எங்களின் தொழில்நுட்ப குழு, சிக்கல்களை விரைவில் தீர்க்க தங்களால் இயன்றவரை முயற்சிக்கிறது. ஆனால் நம்மில் சிலர் திரும்பி வந்து தங்கள் மதிப்புரைகளை திருத்தி எழுதுவதில்லை. இது புதிய வாடிக்கையாளர்கள் நமது செயலியை அணுக முயற்சித்தாலும், இந்தப் பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என உணர்வார்கள். இது எங்கள் வணிகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

உங்கள் கருத்துக்கு நாங்கள் பதிலளித்து ஏதேனும் சிக்கல்களைத் தீர்த்தால், உங்கள் மதிப்புரைகளை மீண்டும் திருத்தி எழுதவும். இது நமக்கு மிகுந்த உதவியாக அமையும்.

தினசரி 5 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் எங்கள் சேவையைப் பயன்படுத்தினாலும், மிகச் சில பயனர்கள் மட்டுமே தங்கள் மதிப்புரைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

மதிப்புரைகளைப் பகிர,

Play a radio >>>> Click the star button in the Playback area – leave your review

எங்கள் சேவை உங்களுக்குப் பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

புரிந்துணர்வுடன் தொடரும் தங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பிற்கும் நன்றி.