Sorry

வருந்துகின்றோம் 😔

நம் சேவையில் உள்ள, நமக்குச் சொந்தமான "Southradios" பிரிவின் கீழ் ஒலிக்கும் அத்தனை வானொலிகளும் நிலையக் கலையகத்தின் ஊடாக ஒலிபரப்பாகின்றமை நம் நேயர்கள் அனைவரும் அறிந்ததே.

இதே போன்று உடனுக்குடன் உங்கள் விருப்பப் பாடல் கேட்கும் வசதி – தொழில்நுட்பமும் நம் நிலையக் கலையக கணினியில் இருந்தே தங்களை வந்தடைகின்றது. ஒரு சில நேயர்களின் அதிகளவான தவறான பயன்பாடு காரணமாக-

ஒரே பாடலை மீண்டும் மீண்டும் – அடுத்தடுத்து சில நிமிட இடைவெளியில விரும்பிக் கேட்பது

Miss Using our system – Tweaking our computer settings – கணினியை Freeze ஆகச் செய்கின்ற தொடர்ச்சியான செயற்பாடுகள் காரணமாக இச் சேவையின கனத்த இதயத்துடன் , மன வருத்ததுடன் நீக்குகின்றோம்.

மன்னியுங்கள் அன்பு நேயர்களே,

ஒரே நேயர் தொடர்ச்சியாக இடைவேளை ஏதுமின்றி பாடல் கேட்பது, பெயர்களை முழுமையாக பதிவிடாது பாடல் பகிர்வது, புதிய நேயர்களிற்கு சந்தர்ப்பம் கொடுக்காது இடைவேளை ஏதுமின்றி நம் ஒலிபரப்பு கலையக கணினிகளை Tweak செய்வது, இந்தச் செயற்பாடுகள் காரணமாக நாம் இச் சேவையினை நீக்கியுள்ளோம்.

தொடர்ச்சியாக நமது சேவையில் ஏனைய நேயர்களிற்கு சந்தர்ப்பம் வழங்காது, இடையூறு செய்கின்ற நபராக

BHARATH From NAGARCOIL

Please contact us through [email protected]

இவ்வாறான அநாகரீக Entry ஊடாக சிலரது செயற்பாடுகள் தொடர்வதால் நாம் இச் சேவையினை வழங்க முடியாத நிலையில் உள்ளோம்.

வருத்தங்களுடன்,
வானொலி நிர்வாகத்தினர்.
மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொண்டிட
[email protected]