Share the App with your loved one – Take the Time Screenshot – Leave the 5* Valuable Review and Win! 💰💰💰

Terms & Conditions!

* Competition Starting Date  08.04.2021 Thursday 12.00am Indian Standard Time – End Date 10.04.2021 Saturday 11.59pm

* World Wide – Global Competition! You can participate from anywhere in the Country. The winner will receive payment through Wire Transfer / local users Gpay / phonepay / Paytm

* How To Review your favourite Southradios app – Play any station on your app – hit below playback area – Click on Star Icon ( Refer to Attached Image)

* Purpose of Reviews – Increasing App installation & Introduce our app to your friends & Family (Introduce Our Service to New users)

* Participant must take app shared screenshot at the same time they should leave their review and Email to info@southradios.com – use subject as your review competition – Go to left side app menu – click on Share to friends (Can be WhatsApp / any other mediam)

* Reviews cannot be in one line or Single sentence. leave* (Leave start symbol) end of your review.

* Can post in Tamil or English . please avoid additional marks and Emoji’s

* Share your True Experiences – with your Own tone – extra decorated reviews won’t accept by our panel team

* Reviewer must use Android latest App version 4.5.34 (Available Soon) and for IOS 4.1.0 ( Version Confirmation Click on your app left side menu – App Info – Version) , Go to your app left side menu, click on app info – you can find your app version.

* Behavior Condition: If you have any open support queries , open tickets with info@southradios.com support , please close them all before you participate in this review.

Android Latest Version


* Winners Will Receive
1st Prize : 180 AUD / RS 10,000
2nd Prize 90 AUD / RS 5000
3rd Prize: 60 AUD / RS 3000
10 lucky winners will get RS 500 per Person

மாபெரும் விமர்சனப் போட்டி!! நம் செயலியை உங்கள் சொந்தங்கள் – நண்பர்களிற்கு அறிமுகம் செய்யுங்கள்! பரிசுகளை அள்ளுங்கள்.

விதி முறைகள் – நிபந்தனைகள்!!

போட்டி ஆரம்ப திகதி 08.04.2021 வியாழக் கிழமை நள்ளிரவு 12.00am (இந்திய நேரப்படி_ – முடிவுத் திகதி 10.04.2021 சனிக்கிழமை இரவு 11.59pm

* இது ஓர் பன்னாட்டு விமர்சனப் போட்டி, உலகளாவிய ரீதியில் நம் செயலியின் பயனர்கள் எங்கிருந்தாலும் பங்கு பற்றலாம். வெற்றியாளருக்குரிய பரிசுத் தொகை வங்கிப் பணப் பரிமாற்றம் ஊடாக நீங்கள் வெளிநாட்டு நேயராக இருந்தால் அனுப்பி வைக்கப்பட்டும். உள்ளூர் நேயர்களிற்குரிய பரிசுத் தொகை அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் வங்கிப் பரிமாற்றம் ஊடாகவோ / Gpay / phonepay / Paytm ஊடாகவோ வழங்கப்படும்.

* விமர்சனம் பகிர்ந்திட – நம் செயலியில் உள்ள ஏதாவது ஓர் வானொலியை ஒலிக்கச் செய்யுங்கள் – கீழே வருகின்ற  Playback Bar இல் இடது பக்கம் உள்ள நட்சத்திர பொத்தானை அழுத்தி – விமர்சனத்தை எழுதுங்கள். IOS பயனர்கள் Apple Store வழியே தங்கள் apple ID உறுதி செய்த பின்னரே விமர்சனத்தை பகிர முடியும்.

* போட்டியின் இலக்கு: நம் செயலியின் பயனர்களை அதிகரிப்பது, நம் சேவையை தங்களின் நண்பர்கள் –  உறவுகளிற்கு அறிமுகம் செய்வது.

* பங்குபற்றுபவர் விமர்சனம் எழுதும் அதே நேரத்தில் இச் செயலியின் இடது பக்க Menu பகுதி ஊடாக க்ளிக் செய்து, Share to Friends பகுதி ஊடாக இச் செயலியை தங்கள் நண்பர்களிற்கு / தாங்கள் அங்கம் வகிக்கும் வாட்ஸ் அப் குழுமத்திற்கு பகிர்தல் அவசியம்.  கூடவே தங்கள் விமர்சனம், மற்றும் Shared app message ஆகியவற்றின் நகல் பிரதிகளை (Screenshot)  info@southradios.com மின்னஞ்சலிற்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

* விமர்சனத்தின் இறுதியில் நட்சத்திர அடையாளத்தை இடுவதன் மூலம் தங்களின் விமர்சனம் போட்டிக்கான விமர்சனம் என்பதை உறுதிப்படுத்துங்கள்.

* தங்கள் விமர்சனம் ஆங்கிலம் / தமிழில் மாத்திரமே அமைந்திருந்தல் வேண்டும், குறியீடுகள் , Emoji ஆகியவற்றை தவிர்க்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

* மிகைப்படுத்தப்படாத தங்களின் இதய பூர்வமான உண்மையான கருத்துக்களை மாத்திரமே விமர்சனமாக தென் மாநில வானொலிக் குழுமம் எதிர்பார்க்கின்றது.

* விமர்சகர்  Android பயனராக இருப்பின்,  செயலியின் பதிப்பு எண் 4.5.34 இல் மட்டுமே இப் போட்டிக்குரிய விமர்சனத்தைப் பகிர வேண்டும்.   தாங்கள்  IOS பயனராக இருப்பின் , பதிப்பு எண்  4.1.0 இல் இருந்து மட்டுமே போட்டிக்குரிய விமர்சனத்தைப் பகிர்தல் அவசியம். ( Version Confirmation Click on your app left side menu – App Info – Version) , Go to your app left side menu, click on app info – you can find your app version.

* நம் நிறுவனத்துடன் மின்னஞ்சல் தொடர்பாக தாங்கள் ஏற்கனவே தொடர்பு கொண்டிருப்பின், பதிலளிக்காத  Support Open Tickets இருப்பின் அவற்றினை பூர்த்தி செய்த பின்னர் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள முடியும்.

வெற்றியாளர்களிற்கு ,
முதலாம் பரிசு : 180 ஆஸ்திரேலிய வெள்ளிகள் / ரூபா 10,000
இரண்டாம் பரிசு 90 ஆஸ்திரேலிய வெள்ளிகள் / ரூபா 5000
மூன்றாம் பரிசு : 60 ஆஸ்திரேலிய வெள்ளிகள் / ரூபா 3000
10  பத்து அதிர்ஷ்டசாலி நேயர்கள்  ஆளுக்கு ரூபா 500 பணப் பரிசாகப் பெற்றுக் கொள்வார்கள்.