Hi Makkale,
We need your massive support to continue this service for free, In order to continue this service under free to air category, we need more 5**** rating and reviews, Kindly please go to apple store or click on star button from playback area, and leave your valuable feedback with 5**** rating,
Due to this pandemic we are struggling to keep up this service under free to air service ,
We are using Google adverts to cover our running cost, and we treat each stations as separate radio station. when you are switching/ changing stations you will get Google ads ,with this only we cover our bandwidth / infrastructure / Developer Fee. More than 500,000 users are accessing our apps per day , but less than 1500 of us only supporting this service through ads, Please support us – We are struggling to keep up this service on track.
Kindly please provide your valuable feedback with 5**** ratings
Play your any radios in your southradios app,
Hit the Star Icon from the bottom playback area – leave your valuable feedback with Rating ,
இந்த கொடூர கொரோணா காலத்தில் உங்களின் நல்லாதரவினை – பேராதரவினை எதிர்பார்க்கின்றோம்,
பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய நம் அன்பு நேயர்களிற்கு வணக்கம்,
இந்தச் செயலியை இலவசமாக கட்டணம் ஏதுமின்றி தங்களிடத்தே நாம் வழங்குவதற்கு உங்கள் அனைவரினதும் பேரன்பும், பேராதரவும் வேண்டும், நாம் பண உதவி எதுவும் எதிர்பார்க்கவில்லை, தங்களின் அன்பினை நம் செயலிக்குரிய விமர்சனமாக 5 நட்சத்திர மதிப்பெண்ணுடன் Play Store மற்றும் Apple Store இல் வழங்குங்கள், இச் செயலியை தங்கள் நண்பர்கள் , மற்றும் உறவினர்களிற்கும் அறிமுகம் செய்யுங்கள்,
நாளாந்தம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் நம் சேவைகளைப் பயன்படுத்தினாலும் 1500 இற்கும் குறைவானவர்கள் மாத்திரமே இங்குள்ள விளம்பரங்கள் மூலம் உதவுகிறார்கள்,
இந்த டிஜிட்டல் விளம்பரங்களை நம்பியே நம் சேவையினை தங்களிடத்தே எடுத்து வருகின்றோம்.
இந்த இடர் காலத்தை தாண்டி நம் சேவை தொடர்ந்தும் தங்களை வந்து சேர, உங்களில் ஒருவராக நம்மையும் ஏற்றுக் கொண்டு அன்பையும் நல் ஆதரவையும் வழங்குங்கள்.
நம்ம வானொலிகள் பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களிற்கும் அறிமுகம் செய்யுங்கள்.
தங்கள் செயலியின் கீழ்ப் பகுதியில் தோன்றும் Playback பகுதியில் உள்ள நட்சத்திர பொத்தானில் சொடுக்கி தங்கள் விமர்சனத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.புரிந்துணர்வுடன் தொடரும் தங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பிற்கும் நன்றி.