No More Suryan Fm

Dear Valuable listeners,
We are sorry to say, From This Week onwards,  Through any Tamil Radios App – in online you are no longer able to listen Suryan Fm,
Suryan Fm – as part of Sun TV Network – Sun Group Broadcasting Media no longer available through any Tamil radio applications for free.
Suryan Fm – Will be moving into paid subscription service, into their own premium app same as How we all  paying monthly fees to access Sun Tv network content (Cable TV – On Demand) , you will have to download their official app, and continue listen with monthly subscription service, Similar to SUNNEXT , at this stage we are not able to provide you further details,
We apologize for the inconvenience,
மதிப்பிற்குரிய நம் நேயர்களிற்கு வணக்கம்,
இந்த வாரத்திலிருந்து நீங்கள் எந்த ஓர் தமிழ் வானொலிச் செயலியிலும் சூர்யன் பண்பலையினையினை செவிமடுக்க இயலாது என்பதனை வருத்தத்துடன் அறியத் தருகின்றோம், சன் தொலைக்காட்சி – சன் ஊடக நிறுவனத்திற்குச் சொந்தமான சூரியன் பண்பலை இனிவரும் நாட்களில் Sun Next போன்றதோர் OnDemand content தளத்தின் மூலம் – சன் குழுமத்திற்குச் சொந்தமான ஊடகத்தின் வழி மட்டுமே நீங்கள் அனைவரும் கட்டண சேவை ஊடாக கேட்டு மகிழ முடியும்.
புரிந்துணர்வுடன் தொடரும் தங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பிற்கும் நன்றி!!