New Update

Dear Honorable listeners,
Based on the
Google latest Android development guidelines.
We are no longer able to support the android SDK version below  23, also we are no longer supporting Android old / outdated devices such as KitKat.
If you still wish to access our exclusive southradios stations Kindly please share a mail to info@southradios.com
Or follow this link to download the tamilradios.net app
We apologize for the inconvenience,
Thank you!
மதிப்பிற்குரிய நம் நேயர்களிற்கு வணக்கம்,
கூகிளின் புதிய விதிமுறைகளிற்கு அமைய நம் செயலியில் சில மேம்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.
இதன் அடிப்படையில்
இன்று முதல் நம் சேவையினை பாவனையில் இல்லாத – பழைய android devices வழி – Android SDK versions 23 இற்கும் குறைந்த பழைய அலைபேசி வழியே
கேட்க முடியாது என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.
பயனர்களின் கவனத்திற்கு, your device not compatible message தங்கள் செயலியில் கிடைத்தால் தயவு செய்து info@southradios.com மின்னஞ்சல் வழி நம்மை தொடர்பு கொள்ளுங்கள் /
இந்த இணைப்பு வழியே தங்களிற்குரிய நம் பிரத்தியேக செயலியை தரவிறக்கி கொள்ளுங்கள்.
மேலதிக சந்தேகம் இருந்தால் தயவு செய்து info@southradios.com மின்னஞ்சல் ஊடாக நம்மை தொடர்பு கொள்ளுங்கள்.
புரிந்துணர்வுடன் தொடரும் தங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பிற்கு நன்றி