Monthly 3 Lucky Winners!!

மாதாந்தம் 3 அதிர்ஷ்டசாலி நேயர்களிற்கு
5000 ரூபா, 2500 ரூபா ,  1500 வெற்றி பெறும் வாய்ப்பு!!
ஆம்!! நீங்கள் செய்ய வேண்டியது,
செயலியில் ஏதாவது ஓர் வானொலியை Play செய்யுங்கள், Play Back பகுதியில் உள்ள நட்சத்திர பொத்தானை அழுத்துங்கள்.
நம் செயலி தொடர்பான விமர்சனத்தினை 5 நட்சத்திர மதிப்பெண்களுடன் App Store இல் பகிருங்கள், அதனை Screenshot ஆக சேமியுங்கள்.
இச் செயலியின் இடது பக்க மேல் மூலையில் உள்ள Menu பகுதியில் க்ளிக் செய்து Share to friend பகுதி ஊடாக தங்களின் நண்பர்கள், உறவினர்களிற்கு இச் செயலியை அறிமுகம் செய்யுங்கள். இதனையும் ScreenShot ஆகச் சேமியுங்கள்.
இவ் இரண்டு Screenshot’s இனையும் உடனடியாக info@southradios.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
“மின்னஞ்சலின் Subject பகுதியில் விமர்சனப் போட்டி / Review Competition என்று குறிப்பிட்டு அனுப்பி வையுங்கள்.

தங்கள் விமர்சனம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மாத்திரம் அமைந்திருத்தல் அவசியம்.

சிறந்த விமர்சனம் பகிர்ந்தவர். அதிக நபர்களிற்கு அறிமுகம் செய்தவர் போட்டியில் வெற்றியாளராக மாத முடிவில் அறிவிக்கப்படுவார்.
இம் மூவருக்கும் உரிய பணப் பரிசு அவர்களின் Gpay / Phonepee / paytm வழியே அனுப்பி வைக்கப்படும்.

வெற்றி பெற்ற நபர்களின் விபரங்கள் இந்த  Announcement பகுதியில் பகிரப்படும்.

நன்றி

மேலதிக சந்தேகங்கள் இருப்பின் info@southradios.com மின்னஞ்சல் ஊடாக நம்மைத் தொடர்பு கொள்ளவும்.

புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி