The Lucky Winners Are 💰💰

Vanakkam Makkale,

Here is Some short listed Reviews From our review and referral  competition,
Dear Valuable Listeners,  Can you please follow this prompts to verify your reviews, Please kindly reply back to your screenshot shared email with your Google Pay Account ,
Thank you  Everyone, being a part of this

மதிப்பிற்குரிய நம் நேயர்களிற்கு வணக்கம்,
கடந்த வாரம் முழுவதும் நம் நிலையத்தால் நிகழ்த்தப்பட்ட மதிப்பீடு – செயலியைப் பகிர்தல் Play Store போட்டியில் பங்கு பற்றிய நம் அன்பு நேயர்கள் அனைவரிற்கும் நம் உளமார்ந்த நன்றிகள்,
இப் போட்டியில்வெற்றியீட்டிய அதிர்ஷசாலிகள் இவர்கள் தான் ,

நம் நிலையத்திற்கு ஏற்கனவே தாங்கள் அனுப்பிய Screenshot மின்னஞ்சலிற்கு பதில் வழங்குவதன் ஊடாக தங்களது கூகிள் பணம் செலுத்தி சேவையின் விபரத்தினை பகிர்ந்து கொள்ளுங்கள்,

புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி.

Rs 5000.00 Winner is 👇

Rs 2500.00 Winner is 👇
Rs 1000 Winner is  👇
10 Lucky Rs 500.00 Winners are  👇