10 Lucky Winners Are 💰💰

Vanakkam Makkale,

Here is Some short listed Reviews From our review and referral competition,
we are happy to announced , and the 10 five star reviews competition Bluethooth separkers winners are >>
Dear Valuable Listeners, Can you please follow this prompts to verify your reviews, Please go to play store – Southradios review page – contact us through your comment – review reply,

Thank you Everyone, being a part of this

மதிப்பிற்குரிய நம் நேயர்களிற்கு வணக்கம்,
கடந்த வாரம் முழுவதும் நம் நிலையத்தால் நிகழ்த்தப்பட்ட மதிப்பீடு – செயலியைப் பகிர்தல் Play Store போட்டியில் பங்கு பற்றிய நம் அன்பு நேயர்கள் அனைவரிற்கும் நம் உளமார்ந்த நன்றிகள்,
இப் போட்டியில் Bluethooth speakers வெற்றியீட்டும் அதிர்ஷசாலிகள் இவர்கள் தான் ,
இந்தப் 10 நேயர்களிற்கும் நம் நல் வாழ்த்துகள், தங்கள் அனைவரினதும் Review இன் கீழ் நம் நிலையத்தினரால் வழங்கப்படும் பதிலிற்கு மின்னஞ்சல் ஊடாக Reply அனுப்பி , தங்களின் விமர்சனத்தினை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி.