Display AD Removal

Dear Valuable Listeners,

In these pandemic days,
We are struggling to keep up with these services.

Our monthly operational cost is high but due to covid-19, our revenue is dropped by 50% and more. We are struggling to cover up our internet, electricity, server, maintenance, development cost. Now we need your support through ads.

We understand many of you doesn’t like full page – pop ads +

We are happy to remove full-page ads if everyone’s willing to support us through small inside app ads,
Pls help us to continue this service under the free to air category.

* We have spent over 15,000 USD To Bring Golden Southradios , Tamil 90S Hits Radio, Rajah Melody Radio and Tamil 2K Radio in 3D Audio Output.

Thank you

மதிப்பிற்குரிய நம் நேயர்களிற்கு வணக்கம்,

இவ்  பேரிடர் காலச் சூழலில் நம் சேவையை வழங்குவதில் பல்வேறு சிக்கல்களை எதிர் நோக்குகின்றோம்.

 

நம் வருமானத்தை விட செலவீனம் மட்டுமே அதிகமாக உள்ளது, தொடர்ந்தும் இச் சேவையை இலவசமாக வழங்கிட தங்கள் அனைவரினதும் நல்லாதரவினை வேண்டுகின்றோம்.

நம் செயலியில் உள்ள சிறிய விளம்பரங்கள் ஊடாக தங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம். நம் சேவையை தொடர்ச்சியாக வழங்கிட தங்கள் ஆதரவு கிடைத்தால் இங்கே வரும் pop up – full page விளம்பரங்களை நீக்க தயாராக உள்ளோம்.

புரிந்துணர்வுடன் தொடரும் தங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பிற்கு நன்றி