2002 January review competition the winners are

Dear Honorable Listeners!
At Southradios Pty Ltd,
We value your privacy, and We treat every one of our listeners equally.
We only request you to write your review about our southradios application.
Winners please reply to our review mail, and please share your banking details  google pay / paytm / phonepay details,

Kindly please allow us 48 -72 hours to process your prize money ,

Thank you so much for all the participants. Please keep supporting us. 🙏🙏 👏👏

No need to describe yourself through review.
* We also received some valuable reviews but they didn’t follow our competition terms and conditions, such as * screenshot missing, share to friends screenshot missed , not related to our applications , more describe about your personals or self’s,

Based on these requirements, The winners are ,

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய நம் அன்பு நேயர்களிற்கு வணக்கம்,
தென் மாநில வானொலியானது தங்களது தனிப்பட்ட தகவல்களிற்கும், தரவுகளிற்கும் மதிப்பளிக்கின்றது. அதே வேளை நம் செயலியின் பயனர்கள் அனைவரிற்கும் சம உடமையுடன் – எந்த ஓர் வேறுபாடுமின்றி நாம் சேவை வழங்குகின்றோம் என்பதனை மீண்டும் இங்கே வலியுறுத்துகின்றோம். நாம் நம் செயலி தொடர்பான விமர்சனங்களை மாத்திரமே போட்டியில் பகிருமாறு அன்புடன் கேட்டிருந்தோம். ஆனால் பல அன்பு நேயர்கள் விமர்சனங்கள் ஒற்றை வரியில் அமையக் கூடாது எனும் நிபந்தனைக்கு இணங்க தங்களது தனிப்பட்ட வாழ்க்கையினையும் இணைத்துப் பகிர்ந்துள்ளார்கள். இது தவறு!

போட்டியில் மிகவும் பெறுமதி வாய்ந்த வெற்றிக்குத் தகுதியான விமர்சனங்கள் கிடைக்கப் பெற்றாலும், அவை போட்டிக்குரிய நிபந்தனைகளிற்கு உட்படாத பட்சத்தில் போட்டியிலிருந்து நீக்கப்பட வேண்டியதாயிற்று. உதாரணமாக விமர்சன நகல் , நண்பர்களிற்கு  மதிப்பெண் இறுதியில் இணைக்கப்படாமை,  செயலி தொடர்பான விமர்சனத்திற்கு முன்னுரிமை வழங்கப்படாத விமர்சனங்களை குறிப்பிடலாம்.

போட்டியில் பங்கு பற்றிய அனைத்து அன்பு நேயர்களிற்கும் நம் நன்றியும், நல் வாழ்த்தும் உரித்தாகட்டும்.

வெற்றியாளர்களிற்கு வங்கி பரிமாற்றம் ஊடாகவோ / கூகிள் பணம் செலுத்தி / paytm / phonepay  பரிசுத் தொகை 48 -72 மணி நேரத்தினுள் அனுப்பி வைக்கப்படும்.

புரிந்துணர்வுடன் தொடரும் தங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பிற்கு நன்றி 🙏🙏 👏👏

1st Prize Winne is V.Elumalai – Rs 5000 

2nd Prize Winner is Jayaraman – Rs 2500

3rd Prize winner is Sai Keerthi – Rs 1500

போட்டியில் பங்குபற்றிய நம் நேயர்கள் மத்தியில், போட்டிக்கு தகுதியானவை என இறுதிச் சுற்றுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட விமர்சனங்கள் இவை.